காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்தநாள் இன்று! தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர் ஜெமினி கணேசன் நடிகர் ஜெமினி கணேசன் 1920 ஆம் ஆண்டு பிறந்தார் கல்லூரி படிப்பை முடித்த கணேசன் சென்னை கிருத்துவ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா ஜெமினி ஸ்டுடியோவில் காஸ்டிங் டைரக்டராக பணியாற்றியவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்றதால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார்