PS 2: பொன்னியின் செல்வன் பாகம் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்

படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல கொண்டாடினர்

தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படம் இது

இராண்டாம் பாகத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடந்து வருகிறது

இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடையில் வெளியாகும் என சொல்லப்பட்டது

PS 2 படம் வெளியாகும் தேதியை உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்

பொன்னியின் செல்வன் இராண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது

பொன்னியின் செல்வன் முதல்பாகத்தை அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனமே வெளியிட்டது

பொன்னியின் செல்வன் இராண்டாம் பாகத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது