1-14 நாட்களுக்கு ஆளி, பூசணி விதைகளை எடுத்துக்கொள்ளவும் 15-28 நாட்களுக்கு சூரியகாந்தி, எள் விதைகளை எடுத்துக்கொள்ளவும் உடலுக்கு தேவையான தூக்கம் அவசியம் தினமும் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யலாம் காய்ந்த திராட்சை, குங்குமப்பூ ஊற வைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும் மாதவிடாயின் போது திண்பண்டங்களை தவிர்க்கவும் தினமும் பிராணயாமம் எனும் மூச்சு பயிற்சிகளை செய்யவும் மாதவிடாயின் போது வெதுப்பாக இருக்கும் லேசான உணவுகளை எடுத்துக்கொள்ளவும் தினமும் சூரிய நமஸ்காரத்தை 6-8 ரவுண்டு செய்யவும் மாதவிடாயின் வலியை குறைக்க பாலாசனம் எனும் யோகா போஸை செய்யவும்