கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள், நொதிகள், கார்போஹைட்ரேட் உள்ளன கற்றாழை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது கற்றாழை ஜெல் சருமத்தை சூரிய கதிர் வீச்சில் இருந்து காக்கும் முகப்பரு உள்ளிட்ட தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் கற்றாழை நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவலாம் கற்றாழை செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தலாம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க கற்றாழை உதவுகிறது முடி உதிர்வை தடுக்கவும் பளபளப்பாக வைக்கவும் கற்றாழை உதவலாம் செரிமான அமைப்பில் உள்ள நச்சுகளை நீக்க கற்றாழை உதவலாம் கற்றாழை மலச்சிக்கலை சரி செய்யலாம்