கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்



கர்ப்பிணி பெண்களை வலுவாக்க உதவும் யோகாசனங்களை பற்றி பார்க்கலாம்..



மலாசனம் - இடுப்பு தசைகளை வலுவாக்கும். ஜீரணத்திற்கு நல்லது

உத்தனாசனம் - மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உதவும்

திரிகோணாசனம் - கழுத்து மற்றும் முகுதி பகுதியில் உள்ள வலியை குறைக்க உதவும்

பாலாசனம் - தோள்பட்டை மற்றும் மார்பு பகுதிக்கு நல்லது

பத்த கோணாசனம் - இடுப்பு மற்றும் உள் தொடை பகுதியின் வளையும் தன்மையை அதிகரிக்கும்

பிட்டிலாசனம் - முதுகெலும்பை வலுவாக்க உதவும்

உபவித கோணாசனம் - வயிற்று தசையை உறுதியாக்கும்

பின் குறிப்பு : இவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது