முருங்கை கீரையில் உள்ள அற்புத நன்மைகள் சில..



முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பு வலி தீரலாம்



முருங்கை இலைகளை வேக வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கலாம்



அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கலாம்



உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்



உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்



நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகும்



தலைமுடி உதிர்வது முடி நரைப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கலாம்



தோல் வியாதிகள் விரைவில் நீங்க உதவலாம்



முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கலாம்