அன்றாட வாழ்வில் பழங்களை சாப்பிடுவது மிகவும் முக்கியம்



அனைத்து பழங்களிலும் ஒவ்வொரு நன்மைகள் உள்ளது



எத்திலீன் எனும் இயற்கை வாயு கலவை பழங்களை பழுக்க வைக்கிறது



இப்போது டிமாண்ட் அதிகரித்துவிட்டதால் நிறைய பழங்கள் தேவைப்படுகிறது



இதனால் பழங்களை சீக்கிரமாக பழுக்க வைக்க செயற்கை ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது



செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டால் ஏற்படும் அபாயங்கள்..



தூக்கமின்மை பிரச்சினை வரும்



தலைவலி, மயக்கம் வரும் அபாயம் உள்ளது



உடல் பலவீனமாக இருக்கும்



இரத்த அழுத்தம் சீராக இருக்காது