அத்திப்பழத்தின் நன்மைகள் சில... அத்திப்பழத்தில் பொட்டாசியம், கால்சியத்தின் சத்து நிறைந்தவை வாய்ப்புண் குணமாகும் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும் உடல் எடையை அதிகரிக்க உதவும் சருமத்திற்கு நல்லது தோல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும் மாதவிடாய் வலியை போக்க உதவும் வயிற்று புண் குணமாக உதவும்