ABP Nadu


மும்பையில் உள்ள பஞ்சாப் குடும்பத்தில் பிறந்தவர் பூனம் பாஜ்வா


ABP Nadu


2005 -ல் மிஸ் புனே என்ற பட்டத்தினை பெற்று புகழ் பெற்றவர்


ABP Nadu


தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார் பூனம்


ABP Nadu


தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்


ABP Nadu


இவர் தமிழில் இயக்குநர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்


ABP Nadu


தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்


ABP Nadu


90ஸ் கிட்ஸ் மனதை கவரும் நடிகையாக வளம் வருபவர் பூனம்


ABP Nadu


இவர் நடித்த அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது


ABP Nadu


பூனம் சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்


ABP Nadu


அவர் வெளியிடும் போட்டோஸ் வைரலாகி வருகிறது