பாலிவுட் வட்டாரத்தில் ட்ரெண்டாகி வருபவர்கள், சாரா அலி கான்-கார்த்திக் ஆர்யன் இருவரும் லவ் ஆஜ் கல் என்ற படத்தில் இணைந்து நடித்தனர் அப்போது இவர்களுக்குள் காதல் பற்றிக் கொண்டது ஆனால், லவ் ஆஜ் கல் வெளியான சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர் இந்த ஜோடியை அனைவருக்கும் பிடித்துப் போனது இவர்கள் ப்ரேக்-அப் ஆனதும் பலரது இதயம் நொருங்கிப் போனது தற்போது சாரா-கார்த்திக் ஒன்றாக இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது இதில், கார்த்திக்குடன் மகிழ்ச்சியாக உரையாடுகிறார் சாரா இதனால், இவர்கள் மீண்டும் காதலில் உள்ளனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது