பூனம் பஜ்வாவின் கலக்கலான ரீசெண்ட் கிளிக்ஸ்...!



மும்பையில் உள்ள ஒரு பஞ்சாப் குடும்பத்தில் பிறந்தவர்



2005 -ல் மிஸ் புனே என்ற பட்டத்தினை பெற்று புகழ் பெற்றவர்



தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்



தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்



தமிழில், இயக்குநர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்



தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்



இளசுகளின் மனதை கவரும் நடிகையாக வளம் வருபவர்



அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட இவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது



பூனம் சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்