நேற்று வெளியான பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது 150 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்ட படம் இது இதில் 50 மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன முக்கிய கதாப்பாத்திரங்கள் 15க்கும் மேல் உள்ளதாக கூறப்படுகிறது நேற்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்ப்பு கிடைத்துள்ளது இதில் குந்தவையாக கலக்கியிருக்கிறார் த்ரிஷா மெயின் வில்லியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய் இருவரது கதாப்பாத்திரங்களும் பெரிதளவில் பேசப்பட்டு வருகின்றன பூங்குழலி கதாப்பாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என பேசப்படுகிறது வந்தியத்தேவனை அனைவருக்கும் பிடித்துள்ளது படம் 80 கோடி வசூலைத் தாண்டியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது