அதிதி சங்கரின் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஷுட் அதிதி சங்கர் நவராத்திரி ஸ்பெஷலாக தினமும் போட்டோஷுட் நடத்தி வருகிறார் ஆறாவது நாளுக்கான போட்டோஷுட் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் முதல் நாள் போட்டோஷுட்டில் தங்க நிற தாவணியை அணிந்திருந்தார் அதிதி இரண்டாவது நாள் போட்டோஷுட்டில் சிகப்பு நிற புடவை அணிந்துள்ளார் அதிதி சில்வர் நிற புடவையில் தங்க தாரகை போல் காட்சியளிக்கும் அதிதி வைரல் குயின் அதிதி இந்த போட்டோஷுட் மூலம் மேலும் வைரலாகி வருகிறார் விருமன் படத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அதிதி நாளையும் இது போல் புது புகைப்படங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது