மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி வெளியாகிறது இதில் முன்னனி நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட நடிகைகளும் நடித்துள்ளனர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுள் ’சொல் சொல்’ பாடலும் ஒன்று சொல் சொல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது இதில் நடிகைகள் த்ரிஷாவும், சோபிதா துலிபாலாவும் இடம் பெற்றிருந்தனர் அழகான ஆபரணங்களை அணிந்தவாறு இருவரும் நடனமாடும் ஸ்டில்கள் இதில் இடம்பெற்றுள்ளது தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது