பிரபுதேவா முதன் முதலில் முழுநீள ஹீரோவாக நடித்த முதல் படம் காதலன்



இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது படமாக காதலன் உருவானது.



ஜென்டில்மேன் முடித்த கையோடு, முழு நீள காதல் கதையாக வெளிவந்த படம்



பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பி., வடிவேலு , மனோரமா என நட்சத்திர பட்டாலமே நடித்த படம்



நக்மா முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகம் ஆன திரைப்படமும் காதலன் தான்



கல்லூரி மாணவர்களிடையே இந்த படமும் இந்த படத்தின் பாடலும் படு ஃபேமஸ்



மிடில் கிளாஸ் டிரைவரின் மகனான பிரபுதேவா நடித்துள்ளார்.



பிரபுதேவவின் தந்தை, எஸ்.பி.பி நடித்து இருந்தார்



பிரபுதேவாவின் நண்பராக படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து இருந்தார்



'அவளுக்காக எதையும் செய்யலாம்... எதுவும் செய்யலாம்’ என புதிய ட்ரெண்ட்டை உருவாக்கியது காதலன்