கோலிவுட்டின் கனவுக்கன்னி காஜல் அகர்வால்

அஜித், விஜய் உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்

இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு

காஜலுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது

சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

இதில், கையில் ஜூஸ் பாட்டிலுடன் போஸ் கொடுக்கிறார் காஜல்

இவை தற்போது வைரலாகி வருகின்றன

குழந்தை பேருக்கு பிறகு காஜல் சிறிது மெருகேறி உள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்

இவர் அடுத்து எப்போது படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்