பிரபல நடிகை மிலானா நாகராஜ்



கன்னட திரையுலகில் மிகவும் பிரபலம்



கர்நாடகாவில் பிறந்தவர்



2013ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்



கன்னடம் தவிர்த்த மலையாளத்திலும் நடித்துள்ளார்.



மாநில அளவில் நீச்சல் வீராங்கனையும் ஆவார்.



பெங்களூரில் பொறியியல் பட்டம் பெற்றவர்



சுதீப், தர்ஷனுடன் நடித்துள்ளார்



தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.