பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்துள்ளார் த்ரிஷா இசை வெளியீட்டு விழாவில் பிங்க் சாரியில் வந்து மனதை அள்ளினார் செய்தியாளர்கள் சந்திப்பில் மயில் கலர் சல்வாரில் மையல் கொள்ள வைத்தார் சிகப்பு நிற ஆடையில் தன் அழகால் ரசிகர்களை சிலிர்க்க வைத்தார் மஞ்சள் நிற ஆடையில் மஞ்சள் மேகம் பெங்களூரு நிகழ்ச்சியில் இளஞ்சிவப்பு நிற சேலையணிந்த குயில் கவர்ச்சிக்கே உரிய கருப்பு நிறப் புடவையில் த்ரிஷா மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட படம் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியன் போது க்ளிக்கியது நேற்று டெல்லியில் வெள்ளை ஆடையில் தேவதையாக வந்த த்ரிஷா