அக்டோபர் 7 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ள படம் காஃபி வித் காதல் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், ரைஸா வில்சன், யோகி பாபு உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர் இதன் ட்ரைலர் நேற்று வெளியானது இப்படம் காதல்-காமெடி-ட்ராமா என கலவையாக உருவாகியுள்ளது இதில் முக்கிய கதாப்பத்திரத்தில் அம்ரிதா நடித்துள்ளார் ரைஸா வில்சன் ஸ்ரீகாந்தின் காதலியாக வருகிறார் சுந்தர் சி இயக்கியுள்ளதால் இது ஒரு மசாலா படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர் ரசிகர்கள் இந்த ட்ரைலரை ட்ரெண்டாக்கி வருகின்றனர் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆண்கள் கருப்பு உடையும் பெண்கள் சிகப்பு உடையிலும் வந்தனர்