வைரல் குயின் அதிதி சங்கர் நடத்திய அசத்தலான போட்டோஷுட் அதிதி ஷங்கர் ரோமியோ ஜுலியட் என்ற தெலுங்கு பாடலை பாடியுள்ளார் 2022-ல் விருமன் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார் இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் விருமன் திரைப்படத்தில் மதுர வீரன் பாடலை பாடியுள்ளார் இவர், அடிக்கடி கடி ஜோக் செய்து வைரலாகி வருகிறார் முதல் திரைப்படத்திலேயே தனக்கான ரசிகர்களை உருவாக்கி கொண்டார் அதிதி இவர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு நடிக்க வந்துள்ளார் தற்போது போட்டோஷூட் ஒன்றில் பங்குபெற்றுள்ளார் அழகான தங்க நிற ஆடையை அணிந்துள்ளார்