தென்னிந்திய சினிமாவின் ஐகான் இயக்குனர் மணிரத்னத்தின்



அவரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் 1



இந்த திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி உலகளவில் மிகவும் கோலாகலமாக வெளியாக உள்ளது



பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான விளம்பர பணிகளை மும்மரமாக தொடங்கிவிட்டார்கள்.



இந்நிலையில் அவர்களின் டெல்லி வருகையின் விளம்பர புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது



அதன் ஆரம்பமாக சீயான் விக்ரம் மற்றும் திரிஷா அவர்களின் கதாபாத்திரங்களின் பெரியர்களாக தங்களின் ட்விட்டர் கணக்குகளை மாற்றினர்



தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் ஜெயம் ரவியும் தங்களின் ட்விட்டர் கணக்குகளின் பெயர்களை மாற்ற உள்ளனர்



இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்



இப்படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கும்



இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது