கோலிவுட்டின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் தமன்



தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்



சில கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்



பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானார்



இசையமைக்கும் திறமை மட்டுமன்றி, நன்றாக ட்ரம்ஸ் வாசிக்கும் திறமையும் இவருக்கு உண்டு



வாரிசு படத்தில் இவர் இசையமைத்துள்ள ரஞ்சிதமே பாடல் ஹிட் அடித்துள்ளது



சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் திரைப்படத்திலும் மாஸாக இசையமைத்திருந்தார் தமன்



இவரது பெரும்பாலான பாடல்கள் ஹிட் அடித்துள்ளது



விஜய், சிம்பு, கார்த்தி உள்ளிட்ட பலரது படங்களுக்கு இசையமைத்துள்ளார்



இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்