சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் படம், லவ் டுடே



பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இப்படம், இளைஞர்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது



இதில், நாயகியாக இவானா நடித்திருந்தார்



ஹீரோவிற்கு அக்காவாக ரவீணா ரவி நடித்திருந்தார்



காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்



படம் 50 கோடி ரூபாயை கடந்து வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது



லவ் டுடே படத்தின் அன்சீன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



இதில், படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகளின் புகைப்படங்கள் உள்ளன



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது



நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்