மிரள் திரைப்பட ப்ரோமோஷனில் நடிகை வாணி போஜன் !

திரில்லர் திரைப்படமான மிரள் நவம்பர் 11 ஆம் நாள் ரிலீசானது

மிரள் திரைப்படத்தில் பரத், வாணி போஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

தில்லி பாபு இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்

இசையமைப்பாளர் பிரசாத் எஸ் என் இசையமைத்துள்ளார்

இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் என பலர் இணைந்து நடித்துள்ளனர்

சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் நடிகை வாணி போஜன்

மிரள் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மலேசியாவில் நடைப்பெற்றது

படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர் படக்குழுவினர்