துருவ் விக்ரம் பற்றி நீங்கள் அறியாத பல தகவல்கள்



துருவ் விக்ரம் 1995-ல் பிறந்தார்



நடிப்புக்கு பெயர் போன சியான் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம்



2018-ல் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்



ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார் துருவ்



ஆதித்ய வர்மா திரைப்படத்தில் உள்ள எதற்கடி என்ற பாடலை துருவ் தான் எழுதியுள்ளார்



மகான் திரைப்படத்தில் உள்ள “மிஸ்ஸிங் மீ “ என்ற பாடலையும் இவர் தான் எழுதியுள்ளார்



மகான் திரைப்படம் மூலம் தனக்கான ரசிகர்களை உருவாக்கி கொண்டர் துருவ்



நடித்த மூன்று படங்களுக்கு 5 விருதுகளை வாங்கியுள்ளார் துருவ்



இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துருவ் விக்ரம்