மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பில் பொன்னியின் செல்வன் இயக்கப்பட்டுள்ளது இப்படமானது செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது ஜூலை 8 - ல் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோலகலமாக நடந்தது ஜுலை 31 ஆம் தேதியில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா நடந்தது ‘பொன்னி நதி’ எனும் பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகிவுள்ளது இப்பாடல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது பொன்னி நதியை கடந்து செல்லும் சில காட்சிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன வந்தியத்தேவன் அவனது குதிரையில் பொன்னி நதியின் அழகை ரசித்து செல்கிறான் இப்பாடலை முதன் முறையாக கேட்டபோது நடிகர் கார்த்தி சோழ தேசத்திற்கு செல்வது போல் உணர்ந்ததாக ட்வீட் செய்துள்ளார் உணர்ச்சி பூர்வமான புதிய ட்யூன்களை அமைப்பதில் லெஜண்டாக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான்!