44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது !



ஒலிம்பியாட் தொடக்க விழா இயக்கியதில் விக்னேஷ் சிவன் பெரும் பங்கு வகித்தார்!



வாய்ப்புக்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்



விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குழுவினர் !



டீம் விக்கி!



தன்னை ஆதரித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்!



அனைத்து வேலைகளின் போதும் அவரது தூண்கள் டீம் விக்கி !



செஸ் தொடக்க விழா அன்று விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குழுவினர் !



சில தீவிர திட்டமிடல் மற்றும் கலந்துரையாடல் !



உலக நாயகன் கமல்ஹாசனுடன் விக்னேஷ் சிவன் !