அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம்,விட்டு செல்லாதே கண்ணே கண்ணே, நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே பூவே காதல் பூக்கும் பூவே