இவரது இயற்பெயர் ஆலியா.

‘அஞ்சானா அஞ்சானி’ படத்தால் கவரப்பட்டு ‘கியாரா’ என்ற பெயரை வைத்துக்கொண்டார்.

மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டப்பிடிப்பு படித்திருக்கிறார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் டீச்சராக வேலை பார்த்துள்ளார்.

டயட்டில் அம்மணி பயங்கர ஸ்ட்ரிக்ட்.

கியாரா அத்வானி நன்றாக பாடக்கூடியவர்.

கல்லூரிகாலத்தில் கியாரா அத்வானியின் அறை தீப்பிடித்தது. அதில் சாவின் விளிம்புக்கே சென்று வந்தார்.

ஷாப்பிங் செய்வது என்றால் கியாராவுக்கு அவ்வளவு இஷ்டம்