ஐஸ்வர்யா ராய் நடித்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் மொத்தம் 6 படங்கள் நடித்துள்ளார் நடித்த 6 படங்கள் மூலமாகவே தமிழ் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் இதோ அந்த படங்களின் பட்டியல்... இருவர் ஜீன்ஸ் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராவணன் எந்திரன் பொன்னியின் செல்வன்