திரைக்கு பின் நடந்த சுவாரஸ்யங்கள்.. தமிழ் சினிமாவின் பல ஆண்டு கனவு, 30 ஆம் தேதி நினைவாக போகிறது அந்த கனவை மணிரத்தினம் நினைவாகியுள்ளார் பொன்னியின் செல்வன் திரைப்படம் பல இன்னல்களை கடந்து படமாக்கப்பட்டது சுமார் 500 கோடி பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன் இந்திய வரலாற்றில், சிறப்பு மிக்க படமாக பொன்னியின் செல்வன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது விக்ரம் மற்றும் த்ரிஷா 14 வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படம் மூலம் இணைகிறார்கள் த்ரிஷா மற்றும் கார்த்தி இணையும் முதல் படம் இது மக்கள் அனைவரும் இந்த படத்திற்கு ஆர்வத்தோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர்