‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது



பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்



வெளியாவதற்கு முன்னரே முன்பதிவில் கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் வசூலை குவித்தது



சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல கொண்டாடினர்



திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது



படத்தின் வசூல் 400 கோடியை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது



படம் திரைக்கு வந்து 25 நாட்கள் ஆனது



விரைவில் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்



நவம்பர் 11 ஆம் தேதி படம், ஓடிடியில் வெளியிடப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது



முன்னதாக படத்தின் ஓடிடி உரிமையானது 125 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது