நடிகர் சிவகுமார் வாங்கிய விருதுகளின் பட்டியல் இதோ!

பிலிம்பேர் விருதுகள் தெற்கு : 1979 – சிறந்த நடிகர் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி

பிலிம்பேர் விருதுகள் தெற்கு : 1980 – சிறந்த நடிகர் – வண்டிச்சக்கரம்

பிலிம்பேர் விருதுகள் தெற்கு : 2007 - பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் : 1979 – சிறந்த நடிகர் விருது - அவன் அவள் அது

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் : 1982 - சிறந்த நடிகர் விருது - அக்னி சாட்சி

அண்ணா நூற்றாண்டு நூலகம் : 2012 - வாழ்நாள் சாதனையாளர் விருது

நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் : 2015 - நார்வே தமிழ்த் திரைப்பட விழா--கலைச்சிகரம் விருது

விஜய் விருதுகள் : 2018 - தமிழ் சினிமாவுக்கு பங்களித்ததற்காக விஜய் விருது

பிறந்தநாள் கொண்டாடும் சிவகுமாருக்கு வாழ்த்துக்கள்