அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது பொன்னாங்கண்ணி கீரை



பல சத்துக்களை இது கொண்டதால் இதற்கு பொன்னாங்கண்ணி என்ற பெயர் வந்தது



ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் உள்ளன



வயிற்று புண்னை போக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உடலின் நச்சுக்களை வெளியேற்றுகிறது



கீரையுடன் மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் நல்ல மாற்றம் தெரியும்



இரத்தத்தை சுத்திகரிக்கிறது



எலும்புகள் வலிமையாகி, உடல் எடை அதிகரிக்கும்



இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்