யூனியன் பிரதேசமான டெல்லியில் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் இதுவரை ஆட்சி செய்த முதல்வர்கள் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி?
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவர் 1952 முதல் 1955 வரை டெல்லி முதல்வராக இருந்தார்.
காங்கிரஸ் சேர்ந்த இவர் 1955 முதல் 1956 வரை டெல்லி முதல்வராக இருந்தார்.
அதன் பின் டெல்லி சட்டமன்றம் நவம்பர் 1, 1956-இருந்து டிசம்பர் 31, 1993 வரை கலைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
பா.ஜ.க கட்சியை சேர்ந்த இவர் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் அமைத்த போது 1993 ஆண்டு முதல் 1996 வரை டெல்லியின் முதல்வராக இருந்தார்.
பா.ஜ.க கட்சியின் உறுப்பினர். 1996 முதல் 1998 வரை முதல்வராக பொறுப்பில் இருந்தார்.
பா.ஜ.க சார்பில் 1998 ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பில் இருந்தார்.
இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1998 முதல் 2013 வரை, ஆதாவது 15 ஆண்டுகளுக்கு முதல்வராக இருந்தார்.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2013 முதம் 2014 வரை முதல்வராக இருந்தார்.
அதன்பின் 2014 முதல் 2015 வரை டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி நடந்தது. பிறகு 2015-ல் இருந்து 2024 வரை மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த பிறகு 2024-ஆம் ஆண்டிலிருந்து முதல்வராக இருந்தார்.