கர்நாடக முதல்வர் டிகே தமிழ்நாடு முதல்வர் விஜய்யை பின்தொடர்கிறார்

Published by: ஜேம்ஸ்
Image Source: PTI

பதவியேற்பதற்கு முன் காங்கிரஸ் பாஜக ஜேடிஎஸ் தலைவர்களை சந்தித்தார்

சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பே எடியூரப்பாவை சந்தித்து ஆசி பெற்றார்

JDS தலைவர் தேவேகவுடாவை சந்தித்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றார் சிவகுமார்

காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்களுடனும் சந்தித்து அவர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைத்த சிவக்குமார்

அதற்கு முன்னதாக சிவகுமார் தனது தாயைச் சந்தித்து அவரது ஆசீர்வாதத்தையும் பெற்றார்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூட பதவியேற்ற பிறகு எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டிற்கு சென்று சந்தித்தார்

இப்போது பதவியேற்பதற்கு முன்பே சிவக்குமார் எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளுக்கு சென்றது விவாதப் பொருளாகிறது

மேலும் அரசியலமைப்புச் சட்டப் பிரதியை கையில் ஏந்தி சிவகுமார் முதலமைச்சராக பதவியேற்றார்

ஆளுநர் சிவகுமாருடன் 13 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

ஆளுநர் சிவகுமாருடன் 13 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

சிவக்குமார் அமைச்சரவையில் மல்லிகார்ஜுன கார்கே சித்தராமையா ஆகியோரின் மகன்களும் உள்ளனர்