கவிஞர் தாமரையின் பிறந்தநாள் இன்று ! தாமரை, தமிழ் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார் தாமரை 1975 ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார் இவரின் தந்தை ஒரு கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் இலக்கியப் படைப்புகளுக்காக திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது பெற்றுள்ளார் இனியவளே திரைப்படத்தில் 'தென்றல் எந்தன் நடையைக் கேட்டது' என்ற பாடல் மூலம் அறிமுகமானார் தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர் இவர் தாமரைக்கு சமரன் என்ற 19 வயது மகன் உள்ளார் வசீகராவில் இருந்து மல்லிப்பூ பாடல் வரை இவரது பாடல்கள் என்றுமே ட்ரெண்டிங் தான் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தாமரை!