இசை குடும்பத்தை சேர்ந்த பிரபலமான பாடகர் ஹரிஹரன் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள பின்னணி பாடகர் 15000க்கும் மேற்பட்ட மனதை மயக்கும் பாடல்களை பாடியுள்ளார் கசல், இந்துஸ்தானி பாடகர்களில் முன்னோடி இரண்டு முறை தேசிய விருது பெற்றவர் 90களில் ஏராளமான ஹிட் பாடலை பாடியவர் ஏ.ஆர். ரஹ்மான் - ஹரிஹரன் காம்போ சூப்பராக ஒர்க் அவுட் ஆகும் அவர் பாடிய ஏராளமான பாடல்கள் இன்றும் பலரின் ஃபேவரட் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்