கல்லீரலை வலுப்படுத்தும் குழந்தையின்மை பிரச்சினையை போக்கும் புற்றுநோயை அண்டவிடாமல் செய்யும் மூளை செயல் திறனை அதிகரிக்கும் இதயநோய்களை தடுக்கும் வேக வைத்த முட்டை உண்டால் நினைவு திறன் அதிகரிக்கும் ஜலதோஷம் நீங்கலாம் முட்டையில் வைட்டமின், புரோட்டீன், போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன முட்டை கண் பார்வைக்கு மிக நல்லது குளிர்காலத்தில் முட்டை உண்ணுவது சிறந்தது