மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அயன்' சூர்யா - தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர் 2009ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் பெற்ற படம் கடத்தலை மையமாக வைத்து வெளியான படம் மிகவும் விறுவிறுப்பான கதைக்களம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் நடிகர் சூர்யாவுக்கு சிறப்பான படமாக அமைந்தது 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது 80 கோடிக்கும் மேல் வசூலித்தது இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது