இந்தியாவில் பிரபலமான நடிகர் சூரியா



இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்



இவர் இதுவரை 41 படங்களில் நடித்துள்ளார்



சமீபத்தில் கீழடிக்கு குடும்பத்துடன் சென்றார்



அங்கிருந்த டூரிஸ்ட் கைடு, கீழடி பற்றி சூர்யாவின் குடும்பத்தாருக்கு விளக்கம் கொடுத்தனர்



இவரின் அயன் படம், இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது



தற்போது, சூரியா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார்



சூர்யா 42 மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது



தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது



படம் ரிலீஸாவதற்கு முன்பே, வணிக ரீதியாக வெற்றி நடை போடு ஆரம்பித்துள்ளது