தமிழ் சினிமாவில் வளர்ந்து ஒரு நடிகை தன்யா ரவிச்சந்திரன்



பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி



விஜய் சேதுபதியடன் 'கருப்பன்' படத்தில் நடித்து இருந்தார்



'நெஞ்சுக்கு நீதி' படத்தில் தன்யா நடிப்பு பாராட்டை பெற்றது



படங்களின் திரைக்கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்



நேற்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார்



ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்



ரசிகர்களுடன் உரையாடிய தான்யா ரவிச்சந்திரன்



அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டார்



ரசிகர்களுக்கு உணவு வழங்கினார்