முதன் முதலாக நடிகை குஷ்புவுக்கு ரசிகர்களால் கோயில் கட்டப்பட்டது



நமீதாவுக்கு 2008ம் ஆண்டு ரசிகர் ஒருவர் கோயில் கட்டினார்



ஹன்சிகா மோத்வானிக்கு மதுரையில் கோயில் கட்ட திட்டமிடப்பட்டது



நயன்தாராவுக்கு கோயில் கட்ட பிளான் செய்தனர் ஆனால் 'நோ' சொல்லிவிட்டார் நயன்



புது முக நடிகை நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டினர் ரசிகர்கள்



இந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளார் நடிகை சமந்தா



குண்டூர், அலபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப், சமந்தாவிற்கு கோயில் கட்டியுள்ளார்



சமந்தாவின் பிறந்தநாளான நாளை கோயில் திறப்பு விழா நடைபெறவுள்ளது



சமந்தாவின் சிலை போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது



இதை பார்த்த ரசிகர்கள் இது சமந்தா போலவே இல்லையே என கலாய்த்து வருகிறார்கள்