பிரபாஸ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படம் இன்று திரையரங்கில் வெளியானது



இந்த படத்தில் பிரபாஸின் நடிப்பு நன்றாக இருந்தாலும் உருவத்தோற்றம் நன்றாக இல்லை



சீதையாக நடித்த கிருத்தி சனோன் அழகாக உள்ளார்



ராவணனாக நடித்த சைஃப் அலி கானுக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருக்கலாம்



படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் சிறப்பாக இருந்தது



படத்தொகுப்பு குழுவிற்கு அப்லாஸ்



இந்த படத்தின் வி.ஃப்.எக்ஸ் ரொம்ப மோசம்



ஆடை வடிவமைப்பு, ஒப்பணை, சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்



முதல் பாதி பொறுமையாக இருக்க, இரண்டாம் பாதி வேகமெடுக்க தொடங்குகிறது



ஆகமொத்தம் மட்டமான வி.ஃப்.எக்ஸ் கொண்ட கமர்ஷியல் படமே ஆதி புருஷ்