ஏன் ஒருவர் கிரெடிட் கார்ட் பயன்படுத்த வேண்டும்?



நல்ல கிரெடிட் ஸ்கோரை பெற உதவும்



கேஷ்பேக் போன்ற பரிசுகளை பெறலாம்



சுலபமாக கடன்களை பெற உதவுகிறது



சில க்ரெடிட் கார்டுகள் இன்சூர்ஸ், வாரண்டி கவரேஜ் போன்ற நன்மைகளையும் கொண்டுள்ளன



சிறந்த நிதி மேலாண்மைக்கு வழி வகுக்கும்



சிறந்த பட்ஜெட்டை அமைக்க உதவும்



ஆபத்து காலங்களில் சுலபமாக கடனை பெற உதவும்



Thanks for Reading. UP NEXT

சூர்ய வம்சம் சரத்குமார் போல் ஒரே பாட்டில் பணக்காரர் ஆவது எப்படி?

View next story