மார்ச்-ஏப்ரல் மாதங்களில் உங்கள் ஏசியை எவ்வளவு வெப்பநிலையில் வைக்க வேண்டும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கோடை காலம் தொடங்கும். அப்போது பெரும்பாலான வீடுகளில் மக்கள் ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) பயன்படுத்தத் தொடங்குவார்கள்.

Image Source: freepik

வழிகாட்டலின்படி ஏசியை 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயக்க வேண்டும்.

Image Source: freepik

ஏசியை 24 டிகிரி செல்சியஸில் இயங்க வைத்தால் மின்சார பயன்பாடு குறையும்.

Image Source: freepik

அதுமட்டுமல்லாமல் இது உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

Image Source: freepik

ஏசி சராசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸில் இருக்கும்.

Image Source: freepik

மார்ச்-ஏப்ரல் மாதங்களிலும் சிலர் ஏசியை 20 அல்லது 22 டிகிரியில் இயக்குகிறார்கள்.

Image Source: freepik

இந்த சீசனில் ஏசியை சாதாரண சராசரி வெப்பநிலையில் வைத்துக்கொண்டு கூட மிகவும் வசதியாக இருக்கலாம்.

Image Source: freepik

ஏசியை குறைந்த வெப்பநிலையில் வைத்திருப்பதால் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

Image Source: freepik

உண்மையில் நீங்கள் ஏசியை 16 டிகிரிக்கு பதிலாக 24 டிகிரியில் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிப்பது ஏறக்குறைய 48% வரை இருக்கலாம்

Image Source: freepik