கண் பார்வையை மேம்படுத்தும் சிறிய குறிப்புகள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தொலைக்காட்சி அல்லது மடிக்கணினியை தொடர்ந்து பார்ப்பது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கண்களை ரிலாக்ஸ் செய்ய பாமிங் பயிற்சி செய்யுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கண்ணை எப்போதும் வெளிச்சத்தில் வைத்திருக்க வேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 5 முறை கண்களை வட்டமாக சுழற்றுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வேலை செய்யும் போது கண் இமைகளை மூடுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கணினியில் வேலை செய்யும்போது சிறிது நேரம் திரையை விட்டு வேறு எதையாவது பாருங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பாதாம் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

நெல்லிக்காயும் உடல் ஆரோக்கியத்திற்கும் கண்களுக்கும் நல்லது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி