மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு அதிகப்படியான வலி ஏற்படும்



மாதவிடாய் வலியை வீட்டிலேயே ஈசியான ரெமடி மூலம் சரி செய்யலாம்



3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் டாக்ஸின்ஸ் வெளியேற்ற உதவும்



விளக்கெண்ணெய் அடி வயிற்றில் தடவி தூக்கினால் வலி குறைய வாய்ப்புள்ளது



வழக்கமான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் மாதவிடாய் வலி வராமல் இருக்கும் என நம்பப்படுகிறது



காலை வெறும் வயிற்றில் வெந்தயம் ஊர வைத்த தண்ணீரை குடிக்கலாம்



சீரக தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம்



நீர்சத்து மற்றும் நார்சத்து நிறைந்த பழங்கள் உடகொள்ளலாம்



பச்சை காய்கறிகள் அல்லது கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் வலியை தவிர்க்கலாம்



மேலே குறிப்பிட்டது மருத்துவ அறிவுரைகள் அல்ல
அனுபவங்கள் வாயிலாக எழுதப்பட்டது