பேரிக்காய் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது
ABP Nadu

பேரிக்காய் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி
ABP Nadu

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி

சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும் உதவும்
ABP Nadu

சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும் உதவும்

உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது
ABP Nadu

உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது

ABP Nadu

இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

ABP Nadu

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை உண்டு

ABP Nadu

பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது

ABP Nadu

இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம்

ABP Nadu

கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கு நல்லது

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது