கரு கரு முடிக்கு இனி வீட்டிலே ஹேர் டை செய்யலாம்!



தேவையான பொருட்கள் : வெங்காயத்தோல், பூண்டுத்தோல், கருஞ்சீரகம், கடுகு எண்ணெய்



இரும்பு கடாய் ஒன்றில் வெங்காய்தோல், பூண்டுத்தோல், கருஞ்சீர்கம் சேர்த்து கருப்பாக மாறும் வரை வதக்கவும்



இவை ஆறிய பின் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்



பின் அதே இரும்பு பாத்திரத்தில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து, ஒரு கப்பு கடுகு எண்ணெயை சேர்த்துக்கொள்ள வேண்டும்



இந்த கலவையை 12 மணிநேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்



அடுத்த நாள் காலையில் தலை முழுவதும் இதை தடவவும்



20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் இள நரை மறைந்து, முடி கருப்பாக மாறிவிடும்



இது முடி வளர்ச்சியை தூண்டவும் முடி கொட்டும் பிரச்சினையை தீர்கவும் உதவலாம்



தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இள நரை வராமல் இருக்கலாம்